‘I Love You’ பிரான்ஸ் நாட்டவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லையாம்: ஒரு சுவாரஸ்ய தகவல்

Loading… ஐ லவ் யூ என்ற வார்த்தைகளை பிரான்ஸ் நாட்டவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லையாம், உங்களுக்குத் தெரியுமா? தங்கள் துணைக்கு மலர்ச் செண்டுகளையும் பரிசுகளையும் அள்ளி வழங்கும் பிரான்ஸ் நாட்டு ஆண்கள், பிரித்தானியர்கள் அல்லது அமெரிக்கர்களைப்போல மூச்சுக்கு முன்னூறு முறை ஐ லவ் யூ சொல்வதில்லையாம். ஆனால், ஐ லவ் யூ சொல்லவில்லை என்பதற்காக அவர்களுக்கு தன் துணை மீது அன்பில்லை என்று பொருள் இல்லை. அப்படியானால், அவர்கள் ஏன் அந்த வார்த்தைகளை அபூர்வமாக பயன்படுத்துகிறார்கள்? அதற்கு காரணம், … Continue reading ‘I Love You’ பிரான்ஸ் நாட்டவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லையாம்: ஒரு சுவாரஸ்ய தகவல்